1) தை என்னும் ஓர் எழுத்துச் சொல்லுக்கு முன் வரும் வல்லினம் மிகுதலுக்கு இரு சான்றுகள் தருக.
தை + பொங்கல் = தைப்பொங்கல்
தை + திருநாள் = தைத்திருநாள்


முன்