தன் மதிப்பீடு : விடைகள் - II

1. பகல் இரவுக்குள் நுழைந்துவிட்டது எனும் பொருளில் பேசும் தலைவியின் உணர்வு நிலையைக் கூறுக.

கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனாரது முல்லைத்திணைப் பாடலில், பிரிவுத் துயரில் ஆழ்ந்திருக்கும் தலைவி, மழைக்காலத்தில் பகலே இருண்டு தெரிவதை இவ்வாறு கூறுகிறாள். அவள் மனத்துள்ளிருக்கும் மூட்டத்திற்கு, வெளியே உள்ள மூட்டமும் இருளும் ஒத்திசைவாக இருப்பதாகக் காண்கிறாள்.

முன்