தன் மதிப்பீடு : விடைகள் - II
4. | தலைவனின் இயக்கவேகம் கவிதை வடிவமைப்பின் மூலம் எவ்வாறு வெளிப்படுகிறது? |
தலைவியைக் காண விரைந்து திரும்பும் தலைவனின் வேகத்தைக் கவிதையின் வடிவமைப்பே வெளிப்படுத்துகிறது. இலையில் பிடவம் ஈர்மலர் அரும்பப் இவ்வடிகளில் அரும்ப, அவிழ, மலர, கஞல எனவரும் வினை எச்சங்களின் அடுக்குக் காரணமாகக் கவிதை நடையில் ஒருவேகம் அமைகிறது. |