தன் மதிப்பீடு : விடைகள் - I

2. கடலோரத்துத் தாழை, தலைவிக்கு உள்ளுறையாவது எவ்வாறு?

கடல் அலைகளால் ஓயாமல் அலைக்கழிக்கப்படும் தாழை, காமத் துன்பத்தால் அலைக்கழிக்கப்படும் தலைவிக்கு உள்ளுறை உவமை ஆகிறது.