தன் மதிப்பீடு : விடைகள் - II
1. | இரவில் தனித்து விழித்திருக்கும் தலைவிக்கு அனுதாபத் தோழமையாவது எது? ஏன்? |
கடல், தன்னைப் போலவே கடலும் இரவு முழுதும் உறங்காமல் வேதனைக் குரல் கொடுத்துக் கொண்டிருப்பதைக் காணும் தலைவி, ‘யாரால் உனக்கு இந்த வேதனை நேர்ந்தது’ என்று அனுதாபத்துடன் கேட்கிறாள். |