தன் மதிப்பீடு : விடைகள் - II

2. தலைவன் கனவைக் கடிந்துகொள்வது ஏன்?

தலைவியைக் கண்முன் தந்தது போல காட்டித் துயிலைக் கலைத்தும் விட்டது கனவு. ஆகவே தலைவன் கனவைக் கடிந்து கொள்கிறான்.


முன்