தன் மதிப்பீடு : விடைகள் - II
3. | ‘தமையன்மாரின் மீன்பிடி படகுகள் திரும்பி வருகின்றன’ என்று தோழி கூறுவதில் கவிதையைத் தாண்டித் தெரியும் காட்சி யாது? |
தலைவியை ஏமாற்றுவதற்காக மறைந்து நிற்கும் தலைவன், தோழியின் இக்கூற்றால் ‘தலைவியை இன்று சந்திக்க முடியாதோ’ எனத் திடுக்கிட்டு நிற்கும் காட்சியைக் கவிதையைத் தாண்டி நம் கற்பனைக் கண்களால் காண முடிகிறது. |