அரசர்கள் இருவரின் பகையை ஒழித்து அவர்கள் நண்பராகும் வண்ணம் நடுவுநிலையில் சமாதானம் பேசும் பார்ப்பனனது இயல்பைக் கூறுதல் என்பது பொருள்.