வல்ஆண் முல்லை எனில் ‘ஒரு மறவனது குடிச் சிறப்பையும் ஊரின் சிறப்பையும் வீர இயல்பையும் கூறி அவனது மேதக்க ஆண்மைத் தன்மையினை மிகுத்துப் பேசுவது’ என்று பொருள்.