போரினைத் தடுத்த மிகுந்த வலிமையினைக் கொண்ட தோள்களில் மாலையணிந்த அரசனின் கொற்றக் குடையின் சிறப்பைக் கூறுதல் என்பது பொருள்.