தன் மதிப்பீடு : விடைகள் - II
5) ‘அவிப்பலி’ என்றால் என்ன?

உயிரைப் பலியாகக் கொடுத்தல் என்பது பொருள். ஆவிப்பலி என்பது முதல் குறுகி அவிப்பலி ஆனது என்பர். ஒழுக்கங்களில் சிறந்தது செஞ்சோற்றுக் கடன் கழித்தல் என்பதைக் காட்டும் துறை இது.

முன்