தன் மதிப்பீடு : விடைகள் - II
1)

ஆற்றுப்படை சார்ந்த துறைகள் எவை?

பாணாற்றுப்படை, கூத்தர் ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, விறலி ஆற்றுப்படை ஆகியன.



முன்