தன் மதிப்பீடு : விடைகள் - II
1) காஞ்சிப் பொதுவியல் துறைகளைக் குறிப்பிடுக.

முதுமொழிக் காஞ்சி, பெருங்காஞ்சி, பொருள்மொழிக் காஞ்சி, புலவர் ஏத்தும் புத்தேள் நாடு, முதுகாஞ்சி, காடுவாழ்த்து ஆகியன.



முன்