தன் மதிப்பீடு : விடைகள் - II
3) ‘காடுவாழ்த்து’ என்பதன் பொருள் யாது?

பலருக்கும் சாவின்போது ஒலிக்கப்படும் சாப்பறை, சுடுகாட்டை வாழ்த்துவது போன்று இருப்பதைக் கூறுதல்.



முன்