தன் மதிப்பீடு : விடைகள் - II
4)
முல்லைப் பொதுவியல் துறைகள் யாவை?

முல்லை, கார்முல்லை, தேர்முல்லை, நாண்முல்லை, இல்லாண் முல்லை, பகட்டு முல்லை, பால்முல்லை, கற்பு முல்லை ஆகியன.



முன்