தன் மதிப்பீடு : விடைகள் - II |
|
5) |
கற்புமுல்லை என்பதற்கு கூடுதலாகத் தரப்படும் இரு விளக்கங்களைக் குறிப்பிடுக. |
(1) கணவன் பிரிந்த காலத்தில் தலைவி தன் உள்ளத்துத் துன்பம் பிறர்க்குத் தோன்றாமல் காக்கும் தன் நிறையே தனக்குக் காவலாக வாழ்வதைச் சிறப்பித்தல். (2) நாளும் விருந்தோம்பும் செல்வம் செழித்த புக்ககம் சென்ற தலைவி, அத்தகைய கணவனது பெருஞ்செல்வத்தைப் புகழ்ந்து கூறுதல். |