தன் மதிப்பீடு : விடைகள் - I
2) ‘ஐயம்’ என்ற துறைக்கான கொளு யாது?

கல்நவில் தோளான் கண்டபின் அவளை இன்னள்என்(று) உணரான் ஐயம்உற்(று) அன்று.



முன்