9)

ஒத்தாழிசைக் கலிப்பாவுக்கும் கலித்தாழிசைக்கும் உள்ள ஒற்றுமைகள் யாவை?

தாழிசை ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வருதல் ஒத்தாழிசைக் கலிப்பா; தாழிசையின் அடிச்சிறுமை இரண்டாதல் கலித்தாழிசை.

முன்