இப்பாடத்தின் மூலம் எழுத்தாக்கம் என்றால் என்ன? அது
எப்போது ஆரம்பமானது என்பது பற்றி அறிந்திருப்பீர்கள்.
சொல்லெழுத்து என்றால் என்ன என்பதையும் அதன் வளர்ச்சி
பற்றியும் படித்திருப்பீர்கள். பேச்சுத் தமிழ் சொல்லெழுத்து
மாற்றத்திற்கு எந்த வகையில் உறுதுணையாக இருக்கின்றது என்பது
பற்றியும் அறிந்து கொண்டீர்கள். இவற்றோடு சொல்லெழுத்து
வரையறை மற்றும் சொல்லெழுத்தின் வகைப்பாடுகளைப் பற்றியும்
படித்துத் தெரிந்து கொண்டீர்கள்.
தன்
மதிப்பீடு : வினாக்கள் - II |
1.
|
ஒலியன்
சொல்லெழுத்து என்றால் என்ன? |
|
2.
|
எத்தனை
வகையான சொல்லெழுத்துகள் உள்ளன?
அவை யாவை? |
|
3.
|
உருபு
எழுத்தன் சொல்லெழுத்து என்றால் என்ன? |
|
4.
|
ஓரெழுத்துப்
பன்மொழிச் சொல்லெழுத்துக்கான
சான்று தருக. |
|
|