ஒரு சொல்லில் உள்ள ஒரு குறிப்பிட்ட எழுத்தானது சொல்லின் இறுதியில் வரும்போது ஒரு வடிவமும், சொல்லின் இடையில் வரும்போது இன்னொரு வடிவமும் ஒலியன் அளவில் ஏற்று வருவதை 'உருபுச் சொல்லெழுத்து' எனலாம்.