2) எழுத்துச் சீர்திருத்தம் என்றால் என்ன?

காலத்திற்கும் சமூகத்திற்கும் ஏற்றாற்போல் எழுத்தின் எண்ணிக்கையையும் வரிவடிவத்தையும் சீர்திருத்திக் கொள்வதே எழுத்துச் சீர்திருத்தம் ஆகும்.



முன்