10)
தாங்கள் என்பது தற்காலத் தமிழில் எவ்வாறு வழங்குகிறது?
தாங்கள் என்பது தற்காலத் தமிழில் முன்னிலையில் ஒருவரை மட்டும் குறிக்கும் உயர்வு ஒருமைப்பெயராக வழங்குகிறது.
எடுத்துக்காட்டு : தாங்கள் வரவேண்டும்.
முன்