9)

தற்காலத் தமிழில் வழங்கும் இருவகைத் தன்மைப் பன்மைகளைக் குறிப்பிடுக.
1. உளப்பாட்டுத் தன்மைப் பன்மை - நாம் செல்வோம் 2. உளப்படுத்தாத் தன்மைப் பன்மை - நாங்கள்              செல்வோம்


முன்