5)
யார் என்ற வினாச்சொல் சங்ககாலத்தில் எவ்வாறு வழங்கிற்று? சான்று தருக.
யார் என்னும் வினாச்சொல் சங்க காலத்தில் உயர்திணை முப்பாற் பெயர்களை வினவுதற்கு வழங்கியது.
சான்று: யார் இவன்? எம் கூந்தல் கொள்வான்.
முன்