7) உயர்வு ஒருமைப் பதிலிடு பெயர் என்றால் என்ன? சான்று தருக.

மூவிடப்பெயர்களிலும் சுட்டுப்பெயர்களிலும் உள்ள பன்மைப் பெயர்கள் பலரைக் குறிக்காமல், உயர்வு அல்லது மரியாதை காரணமாக ஒருவரை மட்டும் குறிப்பது உண்டு. இவ்வாறு ஒருவரை மட்டும் குறிக்கும் பன்மைச்சொற்கள் உயர்வு ஒருமைப் பதிலிடு பெயர்கள் எனப்படும்.

சான்று: அண்ணா! நீங்கள் சொற்பொழிவு ஆற்ற வேண்டும். இத்தொடரில் நீங்கள் என்பது உயர்வு ஒருமைப் பதிலிடு பெயர் ஆகும்.



முன்