4) |
சங்ககாலத்தில் வழங்கிய நிகழ்கால மற்றும் எதிர்கால இடைநிலைகளுக்கான சான்றுகள் தருக. |
நிகழ்கால இடைநிலைகள் :
-கின்று- சேர்கின்ற -ஆநின்று- வாராநின்றனள் எதிர்கால இடைநிலைகள் : -ப்- காண்பேன் -ப்ப்- உரைப்பல் -வ்- செல்வாள் -ம்- கொய்யுமோன் -க்- ஆற்றுகேன் -த்- விடுதும் |