5) சங்க காலத்தில் ‘நல்ல’ என்ற சொல்வடிவம்
எத்தனை நிலைகளில் வழங்கியது? அவை யாவை?
மூன்று நிலைகளில் வழங்கியது அவை பெயர், பெயரடை, வினைமுற்று என்பன ஆகும்.


முன்