7) மேல்நாட்டுத் தமிழ் அறிஞர்கள் தமிழுக்குச் செய்த
எட்டுவகைப் பாகுபாடுகள் யாவை?
(1) பெயர்ச்சொல்     - noun
(2) வினைச்சொல்     - verb
(3) சொல்லுருபு     - postposition
(4) பெயரடை     - adjective
(5) வினையடை     - adverb
(6) அளவையடை     - quantifier
(7) அடைகொளி அடை - determiner
(8) இணைப்புக்கிளவி - conjunction


முன்