1) தமிழில் வினையடைகள் எவ்வாறு உருவாகின்றன?

பண்பு அடிச்சொல்லோடு வினையடை விகுதிகளாகிய அ, உ என்பனவற்றைச் சேர்ப்பதால் வினையடைகள் உருவாகின்றன.

சான்று :

     மெல்ல வந்தான்.



முன்