துளை உள்ளது எதுவோ அதுவே புல்லாகும். பூண்டும் மூங்கிலும் போலத் தென்னையும் பனையும் உள்துளை உடையன என்பதால் அவையும் புல் இனத்தையே சார்ந்ததாகும்.