3) மயிலின் தோகை பெண்ணுக்குரிய சொல்லாக மாறிய வடிவத்தைக் குறிப்பிடுக.
தோகை ---> மயிலின் வால்

தோகை என்பது வாலைக் குறிப்பிட்டாலும் வாலுடைய மயிலைக் குறித்து ஆகுபெயர் ஆயிற்று. பின்னர், மயில் சாயலுடைய பெண்ணைக் குறிப்பதாகவும் பொருள் மாறி நின்றது.



முன்