அ) அறியாமை அல்லது தெளியாமை காரணமாக ஒரு சொல்லைத் தவறான பொருளில் வழங்குதல். ஆ) புதிய கருத்துக்கள் புகப்புக, புதிய கருவிகள் பரவப்பரவ, அவற்றைக் குறிக்கப் புதிய சொற்கள் உருவாக்குவதால் பொருள் மாற்றம் ஏற்படுதல்.