2) சொற்களின் பொருள் திரிவதற்கு எது காரணம்? குறிப்பிடுக.

சொற்களின் வடிவ மாற்றத்திற்கு ஒலிக்கும் உறுப்புகள் காரணமாக அமைகின்றன. ஆனால் சொற்களில் பொருள் திரிவதற்கு மனமே காரணமாகும்.



முன்