2) ‘இழவு’ என்ற சொல் உணர்த்தும் தற்காலப்பொருள் என்ன?

தொடக்கத்தில் இச்சொல்     எப்பொருளையும் இழத்தலைப் பற்றிக் குறிப்பிட்டது. தற்போது இறப்பை (சாவு) மட்டும் குறிப்பதாகப் பொருள் மாறியுள்ளது.



முன்