| 3) | 
     
        மாமல்லபுரத்தில் தருமராசன்தேர் எப்படி அமைக்கப்பட்டுள்ளது?   | 
  
 தருமராசர் 
        தேர் மூன்று அடுக்குகள் கொண்ட விமானத்தை உடையது. இரண்டாம் அடுக்கின் நடுவில் 
        மாடப்புரைபோல உள்ளிடம் வெட்டப்பட்டுள்ளது. அதனடியில் சோமாஸ்கந்தர் உருவம் 
        செதுக்கப்பட்டுள்ளது.   |