3.
திறனாய்வில் மதிப்பீட்டு முறை என்றால் என்ன?
இலக்கியத்தைப் பகுத்தாய்வது, விளக்கியுரைப்பது, உளவியலையோ, சமுதாய உண்மையையோ அளவிட்டு உரைப்பது என்பது மட்டுமல்லாது, அதே தளங்களிலிருந்து அவ்விலக்கியத்தை மதிப்பிட்டுரைப்பது.
முன்