இந்தப்
பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
|
|
|
- கல்வியாளர்களாக இருந்தோ, படைப்பாளிகளாக
இருந்தோ, திறனாய்வாளர்களாகச் சிறப்புப்
பெற்றவர்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
- தொடக்க கால ஆராய்ச்சியாளர்களிடம் சமயச்
சார்புநிலை உண்டு என்பதையும் அது எத்தகையது
என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
- ரசனை முறைத் திறனாய்வு, கம்பனை ரசிப்பதற்கு
ஒருபக்கம் துணைநிற்க, இன்னொரு பக்கம், இன்றைய
இலக்கியத்தில் தரம் பற்றிப் பேசவும் துணைநிற்கிறது
(முறையே டி.கே.சி., மற்றும் க.நா.சு) என்பதனை அறிந்து
கொள்ளலாம்.
- திறனாய்வாளர்கள் பல திறந்தவர்கள் என்பதை அறிந்து
கொள்ளலாம்.
- இலக்கியச் சிற்றிதழ்கள் பற்றியும் தெரிந்து கொள்கிறோம்.
|
|
|