பெயர் : பேராசிரியர் தி.சு. நடராசன்
கல்வித் தகுதி : எம். ஏ, (தமிழ்), பிஎச்.டி
பணி
அனுபவம்
: மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
(1976-2000) (பேராசிரியர் & திறனாய்வுத்
துறைத்தலைவர்) (1991-2000)
: போலந்து-வார்சா பல்கலைக்கழகம் -
கீழைத்தேய ஆய்வுக் கழகம், Inst. of
Oriental Studies :University of
Warsaw, Visiting Professor
deputed by ICCR, Ministry of
External Affairs, Govt. of India.
3 ஆண்டுகள் (1987-90)
: மனோன்மணியம் சுந்தரனார்
பல்கலைக்கழகம், திருநெல்வேலி.
Invitee Professor of Tamil 1996-97
1 ஆண்டு. (1st Prof. & Head to
organize the Dept. )

நூல்கள் : குறிப்பிடத் தகுந்தவை:
- திறனாய்வுக் கலை (தமிழக அரசுப் பரிசு)
- தமிழின் அடையாளம் (தமிழக அரசுப் பரிசு)
- கவிதையெனும் மொழி
(ஆய்வுக் கட்டுரைகள், மேற்கோள்
காட்டப்பெரும் நிலையில் பல)
பொறுப்புகள் : சாகித்திய அகாதமி - (டெல்லி)
தமிழ் ஆலோசகை்குழு உறுப்பினர் (1993-2003)
: ஞானபீடம் (தமிழ்க்குழு) (உயர் இலக்கியபீடம்)
இப்போதய உறுப்பினர் (2003-க்குப் பிறகு)
சென்றுவந்த
வெளிநாடுகள்
: போலந்து (3 ஆண்டுகள்), சோவியத் யூனியன்,
பிரிட்டன், அமெரிக்கா
இதழ் அனுபவம் : 'சமூக விஞ்ஞானம்' (காலாண்டு
ஆய்விதழ்) சென்னை, ஆசிரியர்குழு
இல்ல முகவரி : 262, நேத்தாஜி தெரு
நாகமலை, மதுரை - 625 019
தொலைபேசி எண்: 0452-249206