உள்மனத்திலிருந்து; ஒன்றிலிருந்து ஒன்றும், அதிலிருந்து மற்றொன்றும் தொடர்ந்து எழும் எண்ணங்களை அமைக்கும் முறையே நனவோடை முறையாகும்.