தன் மதிப்பீடு : விடைகள் - II
5. நடை குறித்து எழுதுக.

ஒரு நல்ல நாவலாசிரியரை அவரது நடையின் மூலமாகவே நாம் இனங்கண்டு கொள்ளமுடிகிறது. நடை என்பது ‘ஒரு கருத்தின் உடை' என்பார் போப்.

முன்