தன் மதிப்பீடு : விடைகள்
- II
|
||
3. | வட்டார நாவல்கள் என்றால் என்ன? | |
ஒரு குறிப்பிட்ட பகுதியை நிலைக்களமாகக் கொண்டு, அப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கையை அவர்களின் மொழியிலேயே எடுத்துக்காட்டும் நோக்குடன் எழுதப்படும் நாவல்கள் வட்டார நாவல்கள் எனப்படும்.
|