தன் மதிப்பீடு : விடைகள் - I
1. புதினங்களின் வகைகளை எழுதுக.

துப்பறியும் புதினங்கள், சமூகப் புதினங்கள், சரித்திரப் புதினங்கள், அறிவியல் புதினங்கள், வட்டாரப் புதினங்கள், மொழி பெயர்ப்புப் புதினங்களும் தழுவல் புதினங்களும் எனப் புதினங்களை ஆறுவகையாகப் பிரிக்கலாம்.

முன்