தன் மதிப்பீடு : விடைகள்
- II
|
||
2. | வட்டாரப் புதினங்களின் முன்னோடிகள் யார்? அவர்களது படைப்புகளைக் குறிப்பிடுக. | |
கே.எஸ். வேங்கடரமணி, ஆர்.சண்முகசுந்தரம், சங்கரராம் முதலியோர் வட்டாரப் புதினங்களின் முன்னோடிகள் ஆவர். தேசபக்தன் கந்தன், நாகம்மாள், மண்ணாசை மூன்று நாவல்களும் முறையே அவர்களது படைப்புகளாகும்.
|