பிறமொழிக் கதைகளுக்குத் தமிழ்நாட்டுச் சூழலும், தமிழ்ப் பெயர்களும் தந்து எழுதப்பட்ட புதினங்கள் தழுவல் புதினங்கள் எனப்படும்.