தன் மதிப்பீடு : விடைகள் - I
1. ஜே. ஆர். ரங்கராஜுவின் பொழுதுபோக்கு நாவல்களைக் குறிப்பிடுக.

ஜே.ஆர்.ரங்கராஜுவின் பொழுதுபோக்கு நாவல்கள் இராஜாம்பாள், சந்திரகாந்தா, மோஹனசுந்தரம், ஆனந்தகிருஷ்ணன், இராஜேந்திரன், வரதராஜம், விஜயராகவன், ஜெயரங்கன் முதலியவை.

முன்