தன் மதிப்பீடு : விடைகள் - II
1.
கதைத் தலைப்பு எவ்வாறு இருத்தல் வேண்டும்?
கதைத் தலைப்பு கதையின் உள்ளீட்டை ஒருவாறாகச் சுருக்கித் தருவதாக இருத்தல் வேண்டும்.
முன்