தன் மதிப்பீடு : விடைகள்
- II
|
||
2. | பொழுதுபோக்கு நாவலில் காணப்படும் கதைக்கரு யாது? | |
பொழுது போக்கிற்காக எழுதப்படும் நாவல்களில் வீரம் பலவீனத்தை வெல்வதாகவும், அறிவு வன்முறையை வெல்வதாகவும், தீமை அழிந்து நன்மை வெற்றி பெறுவதாகவும் மட்டுமே கதைக்கரு அமையும்.
|