தன் மதிப்பீடு : விடைகள் - II
3. பின்நோக்கு உத்தி என்றால் என்ன?

கதையின் முன்னால் நடந்த நிகழ்ச்சிகளைப் படைப்பிலக்கியத்தின் இடையில் புகுத்துவது பின்நோக்கு உத்தி ஆகும்.

முன்