தன் மதிப்பீடு : விடைகள்
- II
|
||
4. | ஆசிரியர் மொழிநடை குறித்து எழுதுக. | |
ஆசிரியரின் மொழிநடையில் பிறமொழிச் சொற்கலப்பு மிகுதியாகக் கலந்துள்ளது. பாத்திரங்களின் கூறுகளாக, இந்நாவலாசிரியரும் உரையாடல்கள் அமைத்துள்ளார். இவர் வருணனைகளையும், நனவோடை உத்திகளையும் கையாண்டுள்ளார்.
|