2.5 தொகுப்புரை

இந்த பாடத்தில் கூத்தில் தொடங்கி நாடகமாக வளர்ந்து இன்று வரை வளர்ந்த தமிழ் நாடகங்கள் பற்றிய செய்தியைக் கற்றுணர்ந்தோம்.

இயல், இசை, நாடகம் என முத்தமிழாய் நாம் சொல்வதற்கு ஏற்ப மூன்றாவதாகிய நாடகத் தமிழ் காலந்தோறும் எவ்வாறு வளர்ந்துள்ளது என்பதையும் பார்த்தோம். 

 

1)

சங்கரதாஸ் சுவாமிகள் எத்தனை நாடகங்கள் எழுதியுள்ளார்?

(விடை)
2)
தமிழ் நாடக மறுமலர்ச்சித் தந்தை எனக் குறிப்பிடப்படுபவர் யார்?
(விடை)
3)
தஞ்சை கோவிந்தசாமி ராவ் தோற்றுவித்த நாடக சபையின் பெயர் என்ன?
(விடை)
4) பெண்கள் உருவாக்கி நடத்தி வந்த நாடக சபைகள் எத்தனை? (விடை)
5) டி.கே.எஸ்.சகோதரர்கள் மொத்தம் எத்தனை நாடகங்களில் நடித்துள்ளனர்? (விடை)